ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்
ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன்



71 சதங்களுடன் 27,000 திற்கு அதிகமான சர்வதேச ரன்கள்


ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்காக
அதிக ரன்கள் எடுத்த வீரர் பாண்டிங்



ரிக்கி பாண்டிங் தலைமையில் 2 ஒருநாள் உலகக்கோப்பை பட்டம்


இவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலியா
324 போட்டிகளில் 220 யில் வெற்றி



மூன்று உலகக் கோப்பை கிரிக்கெட் பட்டங்கள்



1995ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிக்கி அறிமுகம்



முதன் முதலாக 1996ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அறிமுகம்



2006 , 2009 ம் ஆண்டுகளில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வெற்றி



இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிக்கி பாண்டிங்