ஸ்பைடர்மேன் நாயகி ஜெண்டயா



ஜெண்டயாவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு



அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தவர்



குழந்தை நட்சத்திரமாக ஹாலிவுட்டில் அறிமுகம்



ஸ்பைடர்மேன் படம் மூலம் உலகப்புகழ் பெற்றார்



பல படங்கள், சீரிஸ்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.



2010ம் ஆண்டு முதல் ஏராளமான டி.வி. சீரிஸ்களில் நடித்து வருகிறார்.