இசைஞானியின் 100வது படம் மூடுபனி



ராகதேவனின் 200வது படம் ஆயிரம் நிலவே வா



இளையராஜாவின் 300வது படம் கீதம்



இசையின் 400வது படம் நாயகன்



ராசய்யாவின் 500வது படம் அஞ்சலி



ராஜாவின் 600வது படம் தேவர் மகன்



இசையின் ராஜாவின் 700வது படம் எஜமான்



ராஜாவின் இசையில் 800வது படம் கிரிஜா



ராகத்தின் 900வது படம் ஹே ராம்


இசை மருத்துவரின் 1000வது படம் தாரை தப்பட்டை