ஆர்யா சாயிஷா மகள் ஆரியானாவின் க்யூட் போட்டோஸ் ! கோலிவுட்டின் க்யூட் ஜோடி ஆர்யா மற்றும் சாயிஷா கடந்த ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது இந்த குழந்தைக்கு ஆரியானா என பெயர் சூட்டினர் ஆரியானா பிறந்த நான்கு மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது ஆர்யாவின் க்யூட் பேமிலி செல்ஃபீ ஆரியானாவின் போட்டோக்களை வெளியிடுவதை தவிர்த்து வந்தனர் இந்த ஜோடி சமீபத்தில் குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர தொடங்கினார் சாயிஷா கடந்த ஜூலை மாதம் ஆரியானாவின் முதல் பிறந்தநாளை கொண்டாடினர் குழந்தை பிறந்த பிறகு, சாயிஷா எந்த படங்களிலும் நடிக்கவில்லை