சீதாராமம் நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் ! நடிகை மிருனால் இந்திய திரைப்பட நடிகை ஆவார் மிருனால் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் இவர் இந்தி மொழி சீரியல்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்தார் சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து சீதாராமம் திரைப்படத்தில் நடித்தார் சீதாராமம் திரைப்படம் மூலம் நடிகை மிருனால் பிரபலமானார் சீதா மஹாலக்ஷ்மி என்ற இவரது கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது ஐஎம்டிபி 2022 சிறந்த திரைப்படத்திற்கான விருதை சீதாராமம் திரைப்படம் பெற்றது இந்த விருதை என் கையில் ஏந்துவதில் பெருமை கொள்கிறேன் என தனது இன்ஸ்டாவில் தெரிவித்திருந்தார் மிருனால் தாக்கூர் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்