வயதாகும் முன்னரே முக சுருக்கம் உண்டாகும் காரணங்கள்..

சருமத்தை சரியாக கவனிக்காமல் விடுவது

சன்ஸ்கீரின் பயன்படுத்தாமல் இருத்தல்

தினமும் மேக்-அப்பை பயன்படுத்துதல்

தூங்குவதற்கு முன் மேக்-அப்பை அகற்றாமல் இருப்பது

ஆரோக்கியமற்ற உணவு முறை

புகைப்பிடிக்கும் பழக்கம்

அளவுக்கு மீறி மது அருந்துதல்

சரியாக தூங்காமல் இருத்தல்

மன அழுத்த பிரச்சினை