காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா? இதயம் பலம் பெரும் மூட்டு வலி நீங்கும் உடல் எடை குறையும் எலும்புகள் வலிமை பெறும் கண்பார்வை அதிகரிக்கும் புற்று நோயை தடுக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி அதிகரிக்கும் அதிகமான ஊட்டச்சத்து கிடைக்கும் செரிமானத்தை அதிகரிக்க உதவும்