சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்க வழக்கங்கள்

உணவில் அதிக அளவு உப்பு சேர்ப்பது

புகைப்பிடித்தல்

மது அருந்துதல்

வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளுதல்

போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது

தூங்காமல் இருப்பது

அதிகமாக இறைச்சி உணவுகளை சாப்பிடுவது

அதிக சர்க்கரை சாப்பிடுதல்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுதல்