75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே..!



வெள்ளை தேவதையாக வந்த பூஜா ஹெக்டே..!



இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்



தமிழில் ‘முகமூடி’ படம் மூலம் அறிமுகமானார் பூஜா ஹெக்டே..!



தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.



பிரபாஸூடன் ‘ராதே ஷ்யாம்’ விஜயுடன் ‘பீஸ்ட்’ படங்களில் நடித்தார்.



வீரம் பட ரீமேக்கான ‘கபி ஈத் கபி தீவாளி’ படத்தில் நடித்து வருகிறார்.



இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.