நடிகர் ஆதி, நிக்கிகல்ராணி திருமணம்..!



மார்ச் 24 ஆம் தேதி நிச்சயதார்த்தம் ஆனது..!



நேற்று மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றது..!



உற்சாகத்தில் நிக்கி, ஆதி



நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்..!



இன்று திருமணம் நடந்து முடிந்தது...!



கல்யாண மேடையில் நிக்கி, ஆதி..!



இணையத்தில் புகைப்படங்கள் வைரல்..!