கேரளாவின் இடுக்கியில் பிறந்தவர்



மிர்ணாவின் தந்தை தொழிலதிபர்



தாய் பள்ளியில் பணியாற்றியவர்



சென்னையில் பொறியியல் படித்தவர்



இவர் நடித்த சந்தனதேவன் படம் வெளியாகவில்லை



மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்



மோகன்லாலுடன் பிக் பிரதர் படத்தில் நடித்துள்ளார்



தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார்



இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பார் மிர்ணா



பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்