நடிகை..

கீர்த்தி ஒரு தென்னிந்திய நடிகை ஆவார்

தென்னிந்திய மொழிகள்..

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்

குழந்தை நட்சத்திரம்...

2000ம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்

கீதாஞ்சலி

2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் படத்தின் மூலம் அறிமுகம்

இது என்ன மாயம்

தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் அறிமுகம்

பிறந்த தேதி..

1992, அக்டோபர் 17 ஆம் நாளில் பிறந்தார் கீர்த்தி

கேரளா

சென்னையில் பிறந்தாலும் கேரளாவில் வளர்ந்தவர்

சாணிக்காயிதம்

சமீபத்தில் வெளியான சாணிக்காயிதம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்

தேசிய விருது

மகாநதி படத்துக்காக தேசிய விருது வென்றார்

இன்ஸ்டாவில் படு ஆக்டீப்

இன்ஸ்டாவில் படு ஆக்டீவாக இருக்கிறார்