இதய நோய் பாதிப்பில், பெண்கள் உயிரிழப்பானது அதிகளவிலே உள்ளதாக கூறப்படுகிறது



தூங்குவதில் சிக்கல் இருந்தால் இதயத்தில் பிரச்னை இருக்க வாய்ப்புள்ளது



மன அழுத்தம், ஆண்களை விட பெண்களுக்கு முக்கிய அறிகுறி



ஆண்களுடன் ஒப்பிடும்போது புகைப்பிடிப்பது பெண்களுக்கு பெரிய ஆபத்து



கர்ப்ப காலத்தில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது



அடிக்கடி ஏற்படும் வாந்தி மயக்கம், இதய நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்



மாதவிடாய் நின்ற பிறகு, ஹார்மோன் மாற்றங்கள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்



அதிக சோர்வு இதய நோய்களை குறிக்கலாம்



சர்க்கரை நோய், இதய நோய் வருவதற்க்கு முக்கிய அறிகுறி



Broken Heart Syndrome இதயத் தசைகளை வலுவிழக்க செய்து இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது