வெயில் காலமாக இருந்தாலும் குளிர் காலமாக இருந்தாலும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவேண்டும்



சரும வறட்சியைத் தடுக்கும்



சருமத்தை இளமையாக வைத்திருக்கும்



ஆரோக்கியமான தோற்றத்தை தரும்



செல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது



முகத்தில் கறைகள் வராமல் தடுக்கிறது



சூரியக் கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது



அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்கிறது



மென்மையான சருமத்தை பாதுகாக்கிறது



இயற்க்கையான மேக்கப் தோற்றத்தை அளிக்கிறது