வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்கலாமா?



அலர்ஜியை தணிக்கலாம்



செரிமானத்தை மேம்படுத்தலாம்



உடல் எடையை குறைக்க உதவலாம்



கல்லீரல் செயல்பாடுகளை சரியாக செய்ய உதவலாம்



சருமத்தை அழகாக்கலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம்



உடலின் நச்சுக்களை வெளியேற்ற உதவலாம்



தேனுடன் வெதுவெதுப்பான நீரை சேர்த்து குடிக்கும் போது உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்



மிகவும் சூடான நீரில் எக்காரணம் கொண்டும் தேன் கலந்து குடிக்காதீர்கள்