தினமும் ஓட்ஸ் சாப்பிடலாம். இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன ஓட்ஸில் மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசயம், காப்பர் ஆகிய சத்துக்கள் நிரம்பி காணப்படுகிறன இதில் இரும்புச்சத்து, ஜின்க், ஃபோலேட், வைட்டமின் பி1, பி5 ஆகியவையும் உள்ளன நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் உடல் எடையை குறைக்க உதவலாம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் செரிமான அமைப்பு சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவலாம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் ஓட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது நன்மைகளை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது