மோசமான உணவு பழக்கங்கள் போன்றவை எல்லாமே உதட்டின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.



ஸ்ட்ராபெர்ரி நிறமே கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அழகானது



ஸ்ட்ராபெர்ரி சாறுடன் பெட்ரோலியம் ஜெல்லி கலந்து நன்றாக கலக்க வேண்டும்



இரவு தூங்கும் போது இதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறலாம்..



காய்ச்சாத பாலுடன் மஞ்சள் சிட்டிகை சேர்த்ஹ்து நன்றாக குழைக்கவும்



இதை கருப்பான உதட்டின் மீது தடவி பேக் போல் போடவும்



10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் உதட்டை கழுவி எடுக்கவும்



சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை சாறு சருமத்துக்கு சமயங்களில் எரிச்சலை உண்டாக்கும்



எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் உடன் ஆலிவ் என்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக கலக்கவும்



நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் உதட்டை கழுவ வேண்டும்