கசப்பு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பாகற்காய்



பாகற்காய் ஜூஸை வாரத்திற்கு ஒரு முறை குடிக்கலாம்



இரத்தத்தை சுத்தப்படுத்தும்



கண் பார்வையை மேம்படுத்தும்



செரிமானத்தை மேம்படுத்தும்



கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும்



தோல் அழற்சி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்



நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளது



பசியை அதிகரிக்கும்



இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்