ஜிவிஎம் பல திரைப்படங்களில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்



இயக்குனராக களமிறங்கும் முன் மின்சார கனவு படத்தில் நடித்துள்ளார்



ஜிவிஎம் இயக்கிய மின்னலே திரைப்படத்தின் கௌரவ தோற்றம்



காக்க காக்க திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஜிவிஎம்



வேட்டையாடு விளையாடு - மஞ்சள் வெயில் பாடலில் கமலுடன் ஜிவிஎம்



என்னை அறிந்தால் படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக ஜிவிஎம்



ஒரு சிறிய இடைவேளைக்கு பின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து இருந்தார்



அச்சம் என்பது மடமையடா படத்தில் மீண்டும் ஒரு போலீஸ் கதாபாத்திரம்



ஓ மை கடவுளே படத்தில் இயக்குனராக கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்



திரைப்படம் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்