ABP Nadu


எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்


ABP Nadu


42 வயதில் சினிமாவிற்குள் நுழைந்தவர் எம்.ஜி.ஆர்


ABP Nadu


உரிமைக் குரல் என்ற படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடித்தவர் எம்.ஜி.ஆர்


ABP Nadu


தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இவருக்கு இலங்கையிலும் ரசிகர்கள் அதிகம்


ABP Nadu


எம்.ஜி.ஆர் மூன்று முறை திருமணம் செய்துள்ளார்


ABP Nadu


ஆசியாவிலேயே முதன் முதலில் கலர் படத்தில் நடித்தவர் இவர்தான்


ABP Nadu


மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்பதே எம்.ஜி ஆரின் விரிவாக்கம்


ABP Nadu


இவரைக் கொலை செய்வதற்கு பலமுறை முயற்சிகள் நடந்துள்ளது


ABP Nadu


பாரத ரத்னா விருதுகள் உள்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரர் இவர்


ABP Nadu


காலங்கள் கடந்தாலும் மக்களின் மனங்களில் இன்றளவும் சிறப்பான இடம் பெற்றுள்ளார் எம்.ஜி.ஆர்