உலக அளவில் பிரபலமான தொழிலதிபர் முகேஷ் அம்பானி இவருக்கு இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் அனந்த் அம்பானி என 3 பிள்ளைகள் உள்ளனர் தற்போது கடைசி மகனான அனந்திற்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் நிச்சயம் நடந்துள்ளது முகேஷ் அம்பானியின் குடும்ப புகைப்படம் நிச்சய விழாவில், அம்பானி குடும்பத்தினர் பல போட்டோக்களை எடுத்துக்கொண்டனர் திருமண உறுதிபடுத்தும் நிகழ்வான ரோக்கா விழா டிசம்பர் 29ம் தேதி ராஜஸ்தானின் ஸ்ரீநாத்ஜி கோயிலில் நடைபெற்றது சில மாதங்களில், இவர்களின் திருமணம் நடைபெறும் என அம்பானி குடும்பத்தினர் கூறியுள்ளனர் இந்த போட்டோக்கள் வைரலாகிவருகிறது நிச்சயம் நடைப்பெற்ற இடம் நிச்சய விழாவின் வரவேற்பு கார்