பொங்கல் பண்டிகையையொட்டி பல போட்டிகள் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக ரேக்ளா ரேஸும் நடைபெறும் பந்தயத்தில் வேகமாக ஓடும் மாடுகளின் உரிமையாளருக்கும் ஓட்டுநருக்கும் பரிசுகள் வழங்கப்படும் பந்தயத்திற்கு ரெடியான மாடுகள் மாடுகளை ஓட்டி செல்லும் ஓட்டுநர் பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிக்கும் நபர் பச்சை கொடி காட்டி பந்தயத்தை துவக்கி வைத்த நடுவர்கள் மயிலாடுதுறையில் நடைப்பெற்ற ரேக்ளா ரேஸ் திருக்கடையூர் ரேக்ளா ரேஸில் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்