நடிகை & மாடல் சானியா அய்யப்பன் வளர்ந்து வரும் இளம்நடிகை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் 2014ம் ஆண்டு முதல் நடிக்கிறார் மலையாளத்தில் மிகவும் பிரபலம் மோகன்லாலுடன் நடித்துள்ளார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் மம்மூட்டியுடனும் நடித்துள்ளார் தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது டிவி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்