தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் இன்று புதிதாக 2,069 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11, 094 ஆக உள்ளது சென்னை மாவட்டத்தில் 909 பேர் பாதிப்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் 352 பேர் பாதிப்பு இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,026ஆக உள்ளது. இன்று 29,524 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 6.7 0கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமானோர் பாதிப்பு