மன்மத லீலை படத்தில் அஷோக் செல்வனுடன் இணைந்து நடித்த மூன்று ஹீரோயின்களில் ஒருவர் ரியா சுமன் ரியா சுமன் 2016 - ல் மஜ்னு எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமானார் பின் “பேப்பர் பாய் ” எனும் மற்றொரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார் தெலுங்கு திரையிலிருந்த ரியா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார் 2020-ல் சீறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மலேஷியா டு அம்னீஷியா எனும் படத்தில் குணசித்திர கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மன்மத லீலை படத்தில் “லீலா” எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் இவர் நடிப்பில் “ஏஜென்ட் கண்ணாயிரம் ”எனும் படம் இந்தாண்டு வெளியாக உள்ளது ரியா சுமன் இன்ஸ்டாவில் செம ஆக்டிவ் சினிமாவில் கலக்க வாழ்த்துக்கள் ரியா !