இந்தியாவில் அதிக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள்

Image Source: Twitter

மொரார்ஜி தேசாய்

1958 முதல் 1963 வரை நிதியமைச்சராக இருந்தபோது இவர் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்ததன் மூலம், இந்தியாவின் வரலாற்றில் அதிக மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்த சாதனையைப் படைத்துள்ளார்.

Image Source: Twitter

ப. சிதம்பரம்

1996 முதல் 2013 வரையிலான பல்வேறு காலகட்டங்களில் நிதி அமைச்சராக இருந்த இவர் 9 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.

Image Source: Twitter

பிரணாப் முகர்ஜி

இந்தியாவின் பொருளாதார மற்றும் நிதி நிலப்பரப்பைப் பற்றிய ஆழ்ந்த புரிதலுக்காக அறியப்பட்ட இவர், நிதி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 8 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.

Image Source: Twitter

யஷ்வந்த் சின்ஹா

அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் நிதி அமைச்சராகப் பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா ​​8 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார்.

Image Source: Twitter

நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் ஆன இவர் இன்று தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிதார்.

Image Source: Twitter