உலகில் அதிக சம்பளம் வாங்கும் CEOக்கள்...லிஸ்டே பயங்கரமா இருக்கு..

எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாவார்,இவரது வருமானம் ஆண்டிற்கு ரூ.23.5 பில்லியன் டாலராக உள்ளது.

டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான இவர் ஆண்டிற்கு ரூ.770.5 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.

சுந்தர் பிச்சை

ஆண்டிற்கு ரூ. 280 மில்லியன் டாலரை சம்பாதிக்கிறார்.கூகுளின் தலைமை நிர்வாகியாக பணிபுரிகிறார்.

ஜென்சன் ஹுவாங்

இவர் ஆண்டிற்கு 561 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

ரீட் ஹேஸ்டிங்ஸ்

நெட்ஃபிளிக்ஸின் தலைமை நிர்வாகியான இவர் ஆண்டிற்கு ரூ.453.5 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.

லியோனார்ட் ஷ்லீஃபர்

பார்மாசூட்டிகல்ஸின் தலைமை நிர்வாகி,ஆண்டிற்கு ரூ.452.9 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.

சத்யா நாதெல்லா

மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாகியான இவர் ஆண்டிற்கு ரூ.309.4 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.