பட்ஜெட்டில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள்
abp live

பட்ஜெட்டில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள்

மத்திய அரசு பட்ஜெட்டை இதுவரை தாக்கல் செய்த தமிழர்களின் விவரங்கள்

Image Source: Twitter
ஆர்.கே. சண்முகம்
abp live

ஆர்.கே. சண்முகம்

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ததே, ஆர்.கே. சண்முகம் செட்டியார் எனும் தமிழர் தான். இவர் நவம்பர் 26, 1947ம் ஆண்டு முதல் பட்ஜெட்டையை தாக்கல் செய்தார்.

Image Source: Twitter
டி.டி. கிருஷ்ணமாச்சாரி
abp live

டி.டி. கிருஷ்ணமாச்சாரி

மத்திய நிதியமைச்சராக பணியாற்றிய டி.டி. கிருஷ்ணமாச்சாரி 1956-58 மற்றும் 1964-1966 காலகட்டங்களில் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தார்.

Image Source: Twitter
சிதம்பரம் சுப்பிரமணியம்
abp live

சிதம்பரம் சுப்பிரமணியம்

இந்தியாவின் பசுமைப் புரட்சியின் சிற்பியாக போற்றப்படும் இவர் 1975-76 மற்றும் 1976--77-ல் பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார்.

Image Source: Twitter
abp live

ப. சிதம்பரம்

காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் 8 பட்ஜெட்களை தாக்கல் செய்து அதன் மூலம், தமிழ்நாட்டில் இருந்து அதிகமுறை மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்

Image Source: Twitter
abp live

நிர்மலா சீதாராமன்

தற்போது மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனும் ஒரு தமிழர் தான். இன்று அவர் எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

Image Source: Twitter