பெரும்பாலானோர் செலவுகள் போக மீதமுள்ள பணத்தை சேமிப்பார்கள். ஆனால், சுவிட்சர்லாந்து மக்கள் சேமிப்பு போக மீதமுள்ள பணத்தை தான் செலவழிக்கின்றனர்
வருமானத்தில் உள்ள தொகையை எடுப்பதற்கு முன்பாகவே அதில் 20-30 சதவிகித பணம் தானாகவே (ஆட்டோமேடிக் முறையில்) சேமிப்பு கணக்கிற்கு செல்லும் வகையில் திட்டமிடுகின்றனர்
சேமிப்பை முடியும் என செய்யாமல், அதனை ஒரு அமைப்பாகவே மாற்றியுள்ளார்
சுவிட்சர்லாந்து மக்கள் தங்கள் வருமானத்தில் 5-10% கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக செலவிடுகிறார்கள்.
மொழிகள், தொழில்நுட்ப திறன்கள் மற்றும் நிதி கல்வியறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்கள்
ஒரு வங்கி ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கலாம், மற்றொன்று சர்வதேச வர்த்தகத்தில் சிறந்து விளங்கும். இது ஒவ்வொரு வங்கியின் தனிப்பட்ட நன்மைகளைப் பயன்படுத்துவதாகும்.
தானியங்கி முறையில் சேமிக்கவும். வசதியை காட்டிலும் குறைவான வாழ்க்கயை பின்பற்றுங்கள். அதிக மதிப்புள்ள திறன்களில் முதலீடு செய்யுங்கள்..