வழக்கம் போல், பிப்ரவரி ஒன்றாம் தேதியான இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது இந்த பட்ஜெட்டில், விலை உயர்த்தப்பட்ட பொருட்களின் பட்டியலை காண்போம் சிகரெட் இறக்குமதி செய்யப்பட்ட கிட்சன் சிம்னி வைரம் பித்தளை தங்கம் வெள்ளி