சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடனான காதலை முறித்துக்கொண்டு நயன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார்



நேர்காணல் ஒன்றில் தனது காதல் ப்ரேக் ஆனதை பற்றி பேசிய காஜல் அவர் பேரை சொல்ல மறுத்துவிட்டார்.



நடிகை இலியானா ஆண்ட்ரூ நீபோனை காதலித்து பின்னர் ப்ரேக் அப் செய்து கொண்டனர்.



இயக்குநர் ஏ.எல்.விஜயும் அமலாபாலும் திருமணம் செய்து பின்பு விவாகரத்து செய்து கொண்டனர்.



சோனியா அகர்வால் இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்து பின்பு ப்ரேக் அப் செய்து கொண்டார்.



ஹன்சிகாவும் சிம்புவும் காதலித்து பின்பு ப்ரேக் அப் செய்து கொண்டனர்.



நடிகை த்ரிஷாவுக்கு தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் திருமணம் நடக்கவில்லை