சிறுதானியங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

உருவ அளவில் சிறியதாக உள்ள தானியங்களை குறிக்கும்

கம்பு, கேழ்வரகு,சோளம் சாமை,வரகு,திணை, குதிரைவாலி ஆகியன

பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு சிறந்த உணவு

எலும்புகளை வலுவாக்கும்

குளூட்டன் குறைவு

ஆண்டி ஆக்சிடண்ட் உள்ளது

உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்