பாலில் தேன் கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்



நல்ல தூக்கத்தை பெற உதவும்



உடலில் ஆற்றல் அதிகரிக்க செய்யும்



சளியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்



ஸ்டாமினாவை அதிகரிக்க உதவும்



செரிமானத்தை மேம்படுத்த உதவும்



கால்சியம், வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது



எலும்புகளை வலுபடுத்த உதவும்



மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது



மன அழுத்தத்தை குறைக்க உதவும்