செயற்கை சுவை ஊட்டிகளை தவிர்க்க வேண்டும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிட கூடாது மது மற்றும் புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முழு தானியங்களை உணவில் எடுத்துக் கொள்ளலாம் பழங்களை சிற்றுண்டியாக சாப்பிடலாம் தினசரி தியானம் செய்வதன் மூலம் மூளை செயல்பாடு மேம்படும் தொடர் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை செயல்பாடு மேம்படும் தினசரி மனதுக்கு பிடித்த செயல்களை செய்யலாம் புதிய மொழிகள் கற்பதன் மூலம் மூளை செயல்பாட்டை மேம்படுத்தலாம்