30 நாட்கள் சர்க்கரைக்கு நோ சொன்னால் இவ்வளவு நன்மைகளா? இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படலாம் எடை இழப்புக்கு உதவுகிறது பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க உதவும் நினைவாற்றலை அதிகரிக்கலாம் இதய நோய் வரும் வாய்ப்புகள் குறையலாம் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது குடலின் ஆரோக்கியத்திற்கும் இது நல்லது குடல் ஆரோக்கியமாக இருந்தால், மனநலனும் ஆரோக்கியமாக இருக்கும்