எலும்பு புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளில் வலி ஒன்றாகும் மூட்டு அல்லது எலும்பை நகர்த்துவதில் சிரமம் இருக்கும் எலும்பைச் சுற்றி வீக்கம் ஏற்படும் உணர்வின்மைக்கு வழிவகுக்கும் உடல் சோர்வை உணர்வீர்கள் எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் எலும்பு முறிவுகளுக்கு வழிவகுக்கும் உடல் எடை குறையும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் காய்ச்சல்