நடிகை சன்னி லியோனிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம்



தமிழில் ஓ மை கோஸ்ட் படத்தில் பேயாக வந்தார்



தொடர்ந்து புதுப்புது படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்



இவர் குறித்த அதிர்ச்சிகரமான செய்தியொன்று வெளியாகியுள்ளது



சன்னியின் ஃபேஷன் ஷோ இம்பாலி நடைபெறவிருந்தது



இந்த இடத்திற்கு 100மீ தொலைவில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது



இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை



குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்றும் தெரியவில்லை



இந்த சம்பவத்தால் சன்னியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்



குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்