ஆரம்பகட்டத்தில் தீபிகாவின் சம்பளத்தொகை 10 கோடி ரூபாயாக இருந்தது



படிபடியாக எட்டாத உயரத்தை உழைப்பின் மூலமாக எட்டிப்பிடித்தார் தீபிகா



தற்போது தீபிகா படுகோண் ஒரு படத்திற்கு சுமார் ரூ 12 கோடியிலிருந்து ரூ 16 கோடிவரை சம்பளம் வாங்குகிறாராம்



பிராண்டு மாடலிங்கிற்கு தீபிகா பெறும் தொகை ரூபாய் 8 கோடியாம்



இதை தவிர்த்து 35 கோடி ரூபாய் பணத்தை முதலீடும் செய்துள்ளார் தீபிகா



மும்பை மாநகரில் 6 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கியுள்ளார் தீபிகா



தீபிகாவின் வெள்ளை நிற Audi A8 காரின் விலை சுமார் 1.2 கோடியாம்



தீபிகாவின் கார் கலக்‌ஷன்ஸில் BMW , Mercedes Benz , Range Rover ஆகிய கார்களும் உண்டு



தீபிகாவின் வருட வருமானம் சுமார் 24 கோடி ரூபாயாம்



குத்துமதிப்பாக தீபிகாவின் சொத்துமதிப்பு ரூபாய் 225 கோடியாகும்