2016ல் ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டது 2016 நந்திதாவின் இன்ஸ்டா ஹேக் 2017 மேகா ஆகாஷின் இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டது நஸ்ரியாவின் இன்ஸ்டாவை 2018ல் ஹேக் செய்தனர் 2018 பூஜாவின் இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டது ரகுலின் இன்ஸ்டா 2018ல் ஹேக் செய்யப்பட்டது 2020ல் வரலக்ஷ்மியின் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டது 2020ல் குஷ்புவின் டிவிட்டர் ஹேக் செய்யப்பட்டது