தாஜ்மஹால் பிரதான மண்டபத்தின் கூரையில் ஒரு துளை உள்ளது என கூறப்படுகிறது



தாஜ்மஹாலின் மினாரட்டுகள் செங்குத்தாக கட்டபட்டவை அல்ல



தாஜ்மஹாலின் உட்புறம் நுணுக்கமாக பொறிக்கப்பட்டவை



தாஜ்மஹாலை கட்டிய கைவினைஞர்கள் துண்டிக்கபடவில்லை



தாஜ்மஹால் குதுப்மினாரை விட உயரமானதாகும்



தாஜ்மஜாலின் நிறமானது வானத்தின் நிலையை பொறுத்து மாறுமாம்



கல்லறையில் அல்லாஹ்வின் 99 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன



தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலாக இருந்தது எனவும் கூறப்படுகிறது



தாஜ் மஹால் முழுவதும் இஸ்லாமிய எழுத்துக்களால் பொறிக்கபட்டது



தாஜ்மஹாலின் கட்டிடக்கலை இஸ்லாமிய, பாரசீக மற்றும் இந்திய பாணியின் கலவை



ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் பார்வையாளர்கள் தாஜ்மஹாலுக்கு வருகிறார்கள்



பளிங்குக்கல்லில் மொத்தம் 28 வகையான விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்டுள்ளன