தீபிகா படுகோனே நடித்த படம் ‘கெஹ்ரையன்’

அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி, தைரியா கர்வாவும் நடித்துள்ளனர்

கபூர் & சன்ஸ் பட புகழ் இயக்குனர் ஷகுன் பத்ரா இயக்கியுள்ளார்

நவீன உறவுகளின் சிக்கலை இப்படம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது

இந்தப் படம் வயது வந்தோருக்கானது என படக்குழு அறிவித்தது

படத்தின் புகைப்படங்கள், டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின

பின்னர், வெளியான டிரெய்லரில் முத்தக்காட்சிகள், படுக்கை காட்சிகள் இடம்பெற்றன

9 வருடங்களுக்கு பிறகு தீபிகா பிகினி உடையில் தோன்றியுள்ளார்

‘கெஹ்ரையன்’ அமேசான் பிரைமில் வெளியானது

படம் இளைஞர்களை கவர்ந்துள்ளதாக விமர்சனங்கள் வருகிறது