ஜான்வி கபூர் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகள். ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தற்போது புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரை இன்ஸ்டாகிராமில் 17 லட்சத்திற்கு மேலான நபர்கள் ஃபாலோ செய்கிறார்கள். பாலிவுட்டில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.