மார்வல் சூப்பர் ஹீரோ படங்களில் ஒன்று ப்ளாக் பேந்தர்

இதில் ஹீரோவாக சட்விக் போஸ்மேன் நடித்திருந்தார்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்

தற்போது ப்ளாக் பேந்தர்: வகாண்டா ஃபாரெவர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

இதில் சட்விக் போஸ்மேனால் நடிக்க முடியவில்லை என்பது ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது

தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லர் வைரலாகி வருகிறது

இதில் நடிகை லெட்டிட்டா ரைட் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்

படம் அடுத்த மாதம் 11ஆம் தேதி வெளியாகிறது

இதனால் மார்வல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

வகாண்டா ஃபாரெவர் படம் கண்டிப்பாக வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது