2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஷெரின் மாடலாக இருந்து சினிமாவில் நுழைந்தவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ளார் விசில், நண்பேன்டா, ஸ்டூடண்ட் நொ.1 , பீமா, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார் படவாய்ப்புகள் இல்லாதால் சினிமாவில் இருந்து விலகிய ஷெரின் பிக் பாஸ் சீசன் 3 மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் முன்பை விட, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகுதான் மிகவும் பிரபலமாகிவிட்டார் ஷெரின் சோசியல் மீடியாவில் ரொம்ப ஆக்டிவ் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலக்கி வருகிறார் படவாய்ப்புகள் குவிந்து வருகிறது இன்ஸ்டாகிராமில் ஷெரினுக்கு 1.3 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர்