எளிய சமையலறை பொருட்களை கொண்டு தூசி ஸ்ப்ரேவை தயாரிப்பது எப்படி?



ஆலிவ் எண்ணெய் வினிகர் மற்றும் பாத்திரம் கழுவும் திரவம் ஆகியவை தேவைப்படும்



எண்ணெய் மற்றும் வினிகரை சேர்ந்தது நன்கு கலக்கவும்



அதில் பாத்திரம் கழுவும் திரவத்தை சேர்க்கவும்



தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்



பின் எலுமிச்சை சாறு அதில் சேர்க்கவும்



அனைத்தும் ஒன்றாகும் வரை கலக்கவும்



பின் ஸ்ப்ரே பாட்டில் ஒன்றில் ஊற்றிக் கொள்ளவும்



பின்பு தூசி உள்ள இடங்களில் அடித்து சுத்தம் செய்யலாம்



கண்ணாடி மற்றும் மர பொருட்களை சுத்தம் செய்ய மிகவும் பயன்படும்