சகியே! சிநேகிதியே!
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு!



சகியே! சிநேகிதியே!
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு!



பச்சை நிறமே! பச்சை நிறமே!
இச்சை ஊட்டும் பச்சை நிறமே!



புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே!
எனக்கு சம்மதம் தருமே!



பச்சை நிறமே பச்சை நிறமே!
இலையின் இளமை பச்சை நிறமே!



உந்தன் நரம்பும் பச்சை நிறமே!
எனக்கு சம்மதம் தருமே!



கிளையில் காணும் கிளியின் மூக்கு,
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு,



புத்தம் புதிதாய் ரத்த ரோஜா,
பூமி தொடாத பிள்ளையின் பாதம்,



எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்!
பச்சை நிறமே பச்சை நிறமே!



பச்சை நிறமே பச்சை நிறமே!
எனக்கு சம்மதம் தருமே!