பிக்பாஸ் கேபியின் முழு பெயர் கேப்ரியல்லா சார்ல்டன்



“கேபி” ரசிகர்கள் வைத்த செல்லப்பெயர்



விஜய் டிவி ஜோடி No 1 சீசன் 6 டைட்டிலை வென்றார் கேபி



அந்த வெற்றியின் மூலமாக விஜய் டி.வி 7-ஆம் வகுப்பு C பிரிவு சீரியலில் நடித்தார்



கேபியும், அம்மாவும்



“3” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கேபி.



சமுத்திரகனியின் அப்பா படத்திலும் நடித்தார் கேபி.



பிக்பாஸ் 4-ஆம் சீசனில் பங்குபெற்றார் கேபி



BB ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்து அசத்தினார் கேபி.



ஈரமான ரோஜாவே - 2 சீரியலில் மெயின் ரோலில் அறிமுகமாகிறார் கேபி.