சமீபத்தில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தவர் தர்ஷா குப்தா கோவையை பூர்வீகமாக கொண்டவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் சில சின்னத்திரை தொடர்களிலும் தலை காட்டியுள்ளார் இவருக்கு நீச்சல், ஷாப்பிங் செய்வது போன்றவை ஹாபியாம் சில நாட்களாக மாடலிங் துறையிலும் ஈடுபட்டுள்ளார், தர்ஷா இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோக்கள் வெளியிடுவது தர்ஷாவின் வழக்கம் காதலர் தினத்தை முன்னிட்டு இப்போது சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் கண்கொட்டாமல் பார்த்து வருகின்றனர் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன