வருண், வேல்ஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களில் ஒருவர்.. வருணின் தாய், பிரபல மேக்கப் நிறுவனத்தின் உரிமையாளர் வருண் குடும்ப உறுப்பினர்கள் வேல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா ரிலீஸாகப்போகிறது ரஜினியின் மிகத் தீவிரமான ரசிகர் வருண் அம்மாவுக்கு செல்லப்பிள்ளை வருண் சாயிஷாவுடன் வனமகன் படத்தில் நடித்திருக்கிறார். இவர் முதலில், பப்பி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் தற்போது பிக்பாஸில் கலக்கிவரும் வருணுக்கு வாழ்த்துகள்..