நடிகை & மாடல் ஆர்த்தி சுபாஷ் வி.ஜே.வாக பணியைத் தொடங்கினார். பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வருகிறார் சென்னையில் பிறந்த வளர்ந்தவர் இவரது மல்லிகா கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் எத்திராஜ் கல்லூரியில் படித்தவர் தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் வருகிறது. 1997ம் ஆண்டு பிறந்தவர் காமெடியான கலகல கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் முக்கிய சீரியல் பாண்டவர் இல்லம்